- உங்கள் வீட்டில் வடமேற்கு திசையில் காரை நிறுத்தினால் செழிப்பு மற்றும் வெற்றி அதிகரிக்கும். இது தவிர நிதி நிலைமையும் மேம்படும்.
- தென்மேற்கு திசையிலும் காரை நிறுத்தினால் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். ஏனெனில் இந்த திசையானது ராகுவுடன் தொடர்புடையது.
- அதுபோல தென்மேற்கு திசையில் காரை நிறுத்தினால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கிய மேம்படும். வீட்டிற்கு செழிப்பு அதிகரிக்கும். ஏனெனில் இந்த திசையானது தண்ணீரின் கடவுளான வருணனுடன் தொடர்புடையது.
- வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களது காரை நீங்கள் கேரேஜில் நிறுத்தினால், கேரேஜ் நிறமானது மஞ்சள், வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த நிறங்கள் அனைத்தும் நேர்மறை ஆற்றலை குறிக்கின்றது.
இந்த திசையில் காரை நிறுத்தாதே!
வாஸ்து சாஸ்திரத்தின் படி தென்கிழக்கு திசையில் காரை ஒருபோதும் நிறுத்த வேண்டாம்.