அரிசி செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அரிசி இல்லாமல் எந்த சமயப் பணியும் நடக்காது என்பது ஐதீகம். அரிசியில் வெள்ளை, கருப்பு, பழுப்பு என பல வகைகள் உள்ளன. பெரும்பாலும் வெள்ளை அரிசி வழிபாட்டு சடங்குகளில் பயன்படுத்தப்பட்டாலும், ஜோதிடத்தில், கருப்பு அரிசியின் பரிகாரம் மிகவும் அதிசயமாக கருதப்படுகிறது. அதன் படி, இத்தொகுப்பில் நாம் அரிசியின் அதிசய வைத்தியம் பற்றி தெரிந்து கொள்வோம்.