பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மகன் சுகந்தன் திருமணம்! புகைப்பட தொகுப்பு!

Published : Jun 18, 2020, 12:17 PM ISTUpdated : Jun 18, 2020, 12:19 PM IST

பாஜக கட்சியின் முன்னாள் தமிழக தலைவரும், தற்போதைய தெலுங்கானா கவர்னராகவும் பதவி வகித்து வரும் தமிழிசை சௌந்தரராஜன் மகன் திருமணம் சுகந்தனுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இவரின் திருமண புகைப்படங்கள் உங்களுக்காக.

PREV
17
பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட கவர்னர்  தமிழிசை சௌந்தரராஜன் மகன் சுகந்தன் திருமணம்! புகைப்பட தொகுப்பு!

மனைவி திவ்யா மற்றும் அம்மா தமிழிசையுடன் சந்தோஷமாக போஸ் கொடுத்த புது மாப்பிள்ளை சுகந்தன்.

27

திமுக தலைவர் கருணாநிதி நேரில் வந்து மணமக்களை வாழ்த்திய புகைப்படம்.

37

தமிழர் பண்பாட்டின் படி கையெடுத்து கும்மிட்டு அனைவரையும் வரவேற்கும் தமிழிசை குடும்பம்.

47

தன்னுடைய மகன் சுகந்தனுக்கு 2016 ஆம் ஆண்டு, தமிழக பாஜக தலைவராக இருந்த போது திருமணம் செய்து வைத்தார் தமிழிசை.

57

இவர்களுடைய திருமணத்தில், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி , திமுக தலைவர் ஸ்டாலின், இலகணேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே போல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் சார்பில் மணமக்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

67

கெட்டி மேளம் கொட்ட... மணமகள் திவ்யா கழுத்தில் தாலி காட்டும் மணமகன் சுகந்தன். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத அந்த தருணம் இது.

77

எம்.பி கனிமொழி நேரில் வந்து மணமக்களை வாழ்த்து பூ கொத்து கொடுத்து வாழ்த்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

click me!

Recommended Stories