புதுச்சேரி மக்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். கடற்கரை தான் புதுச்சேரியின் உயிர் நாடி. பாரதியார் உள்பட பல கவிஞர்களின் தாய்வீடாக புதுச்சேரி இருக்கிறது. புதுச்சேரி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர் என புதுவை மக்களையும். புதுவை மண்ணையும் பெருமை படுத்தினார்.