Published : Oct 02, 2019, 01:05 PM ISTUpdated : Oct 02, 2019, 01:09 PM IST
இன்று இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த தினமாகும். குஜராத் மாநிலம் போர்பந்தரில் அக்டோபர் மாதம் 2ம் தேதி 1869ம் ஆண்டு மோகன்தாஸ் கர்ம்சந்த் காந்தி பிறந்தார். வன்முறை வேண்டாம். அகிம்சையால் சாதிக்க முடியாதது எதுமே இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, அந்நிய நாட்டவர்களிடம் இருந்து சத்தம் இன்றி, ரத்தம் இன்றி போராட்டம் நடத்தி இந்தியாவை அவர்களிடம் இருந்து மீட்டு கொடுத்தார். இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்த, நம் தேச தந்தை மகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...