தமிழ்நாட்டில் கண்கவர் சுற்றுலாப் பாதைகள்! மலைப்பாதை முதல் கடற்கரைச் சாலை வரை!

Published : Mar 25, 2025, 12:14 PM ISTUpdated : Mar 25, 2025, 01:10 PM IST

Road Trips In Tamil Nadu: தமிழ்நாட்டில் பல சாலைப் பயணங்கள் அற்புதமான காட்சிகளைக் காணும் வாய்ப்பைத் தருகின்றன. இந்த தனித்துவமான இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கை அழகையும் கலாச்சார சிறப்புகளையும் ரசிக்க்கும் வாய்ப்பை வழங்குகின்றன.

PREV
19
தமிழ்நாட்டில் கண்கவர் சுற்றுலாப் பாதைகள்! மலைப்பாதை முதல் கடற்கரைச் சாலை வரை!
Road Trips In Tamil Nadu

தமிழ்நாட்டில் சாலைப் பயணங்கள்:

தமிழ்நாட்டில் பல சாலைப் பயணங்கள் அற்புதமான காட்சிகளைக் காணும் வாய்ப்பைத் தருகின்றன. இந்த தனித்துவமான இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கை அழகையும் கலாச்சார சிறப்புகளையும் ரசிக்க்கும் வாய்ப்பை வழங்குகின்றன. இந்த வழித்தடங்களில் ஒரு வாகனத்தில் சென்றுகொண்டே இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழலாம்.

29
Road Trips In Tamil Nadu

கொடைக்கால் முதல் மூணாறு வரை:

கொடைக்கானலில் இருந்து இந்த சாலைப் பயணம், தேயிலைத் தோட்டங்கள், உருகும் மூடுபனி மலைகள் வழியாகச் செல்கிறது. பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் அற்புதமான காட்சிகளைக் காணலாம்.

39
Road Trips In Tamil Nadu

சேலம் முதல் ஏற்காடு வரை:

ஏற்காட்டிலிருந்து சேலம் செல்லும் பாதை காபி தோட்டங்கள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அழகிய காட்சிகள் நிறைந்தது. மலையிலிருந்து கீழே இறங்கியதும் பாரம்பரியம் மிக்க சேலம் நகரத்தின் அழகை ரசிக்கலாம்.

49
Road Trips In Tamil Nadu

ஊட்டியிலிருந்து குன்னூர் வரை:

ஊட்டி - குன்னூர் சாலை இரண்டு முக்கிய சுற்றுலா தலங்களுக்கு இடையேயான அற்புதமான பயணத்தை உறுதிசெய்கிறது. சோலைகள் அமைதியான மலர்த் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்களைக் காணலாம்.

59
Road Trips In Tamil Nadu

சென்னையிலிருந்து மகாபலிபுரம்:

கடற்கரைச் சாலையில் ஒரு மகிழ்ச்சியான பயணத்தைத் விரும்பினால் சென்னையிலிருந்து மகாபலிபுரத்துக்குப் பயணம் செய்வது ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.

69
Road Trips In Tamil Nadu

கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை:

அரபிக் கடலில் ஒரு அழகிய கடற்கரை பயணத்தை மேற்கொள்ள கன்னியாகுமரி - நாகர்கோவில் சாலையில் பயணிக்கலாம். வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள், சந்தைகள் மற்றும் கடற்கரைகள் வழியாக பயணம் செய்யலாம்.

79
Road Trips In Tamil Nadu

நீலகிரி மலை ரயில்:

நீலகிரி மலை ரயிலில் பயணிக்கும்போது நடுவில் வரும் மலைகள் வித்தியாசமான அனுபவத்தை அளிக்கின்றன. பசுமையான காடுகள், தேயிலைத் தோட்டங்கள் வழியாக ரயில் செல்கிறது.

89
Road Trips In Tamil Nadu

தஞ்சாவூர் முதல் கும்பகோணம் வரை:

தமிழ்நாட்டின் கோயில் கட்டிடக்கலையைக் காண்பதற்கு இந்தப் பாதை சிறந்த வழியாக இருக்கும். பழங்கால கோயில்கள் பலவற்றை இந்தப் பாதையில் காணலாம்.

99
Road Trips In Tamil Nadu

மதுரையிலிருந்து தேக்கடி வரை:

மதுரையிலிருந்து தேக்கடி வரையிலான சாலையில் அழகான மசாலா தோட்டங்களைக் காணலாம். இந்த இனிமையான பயணம் இயற்கை ஆர்வலர்களைக் கவர்வதாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories