அட அந்த கவர்ச்சி கன்னியா இப்படி மாறிட்டாங்க? அப்செட்டான ரசிகர்கள் - நடிகர் பரத்தின் நாயகியை நியாபகம் இருக்கா?
First Published | Aug 25, 2023, 1:10 PM ISTபிரபல தமிழ் மற்றும் மலையாள மொழி நடிகை பூர்ணாவின் இயற்பெயர்தான் ஷம்னா காசிம். கேரளாவின் கண்ணூரில் பிறந்த இவர், அங்கேயே தனது பட்டப் படிப்பை முடித்து கொச்சியில் வசித்து வந்த நிலையில் திரைப்படத்தின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.