துளியும் கவர்ச்சி காட்டாமல்... வித்தியாசமான மாடர்ன் உடையில் வசீகரிக்கும் காஜல் அகர்வால்! கியூட் போட்டோஸ்!

First Published | Mar 10, 2023, 11:53 PM IST

நட்சத்திர நாயகியான காஜல் அகர்வால், அடிக்கடி விதவிதமான உடையில் பேக் டு பேக் போட்டோஷூட் நடத்தி வரும் நிலையில், தற்போது மிகவும் வித்தியாசமான உடையில், துளியும் கவர்ச்சி காட்டாமல் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

காஜல் அகர்வால், கோலிவுட் திரையுலகில் முன்னணிஹீரோயினாக அறியப்பட்டவர். விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும் தற்போது மீண்டும் திரைப்படங்களில் பிசியாகி உள்ளார்.
 

காஜல் அகர்வால் கொரோனா பெருத்தொற்று காரணமாக முதல் லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில், தன்னுடைய நீண்ட நாள் காலதலரான் கெளதம் கிச்சுலு என்பதை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கொசுவலை போன்ற சேலையை நழுவ விட்டு... காருக்குள் டாப் ஆங்கில் கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்! ரணகள போட்டோஸ்!
 

Tap to resize

தொடர்ந்து பிசியாக சினிமாவில் கவனம் செலுத்தி வந்த போது, கர்ப்பமான காஜல் அகர்வால்... திரைப்பட பணிகளில் இருந்து ஓய்வில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 19, 2022 அன்று அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்த 6 மாதம் வரை, குழந்தையை கவனித்து கொண்ட காஜல், அதிகரித்த எடையை கடுமையான உடல்பயிற்சி மூலம் குறைத்து, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ஜோடியாக காஜல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அட்ஜெஸ்ட்மென்டால் முன்னணி இடத்தை பிடித்த நடிகையில் அழகில் மயங்கிய ஹீரோ.! செய்வினை வைத்த பெற்றோர்!
 

மேலும் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் இவரின் கைவசம் உள்ளது. மீண்டும் திரைப்படங்கள் நடிக்க துவங்கி விட்டதால், அவ்வப்போது விதவிதமான போட்டோ சூட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 

அந்த வகையில் தற்போது வெள்ளை மற்றும் நீல கலந்த மிகவும் வித்தியாசமான மாடர்ன் உடையில்... ரசிகர்களை மயக்கும் அழகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

61 வயதிலும்... 25 வயது ஹீரோயின் போல் பொங்கும் இளமை! நடிகை சுஹாசினி மணிரத்னத்தின் போட்டோ ஷூட்!
 

Latest Videos

click me!