திரையுலகில் நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில், ஐடி துறையில் லட்ச கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டிருந்த வேலையை உதறி தள்ளிவிட்டு, மாடலிங் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியவர் தான் சாக்ஷி அகர்வால்.
அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சியின் 'அரண்மனை 3' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை சாக்ஷி அகர்வால். முன்னணி நட்சத்திர நடிகைகளின் பட்டியலில் இணைவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
சிறிய கண்கள்... . கவர்ச்சியான உதடுகள்... மெல்லிய தேகம்... அனைவரையும் கவரும் நேர்த்தியான அழகில் ஜொலிக்கும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய ஃபாலோவர்ஸ் கூட்டம் உள்ளது.
சல்லடை போன்ற சேலையை... சரிய விட்டு குதூகல கவர்ச்சியில்... இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது, லைக்குகளை குவித்து வருகிறது.