ஆன்ட்டி ஆனாலும் கவர்ச்சி குறையாத மீரா ஜாஸ்மின்..! இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தரமான ஹாட் போஸ்!

First Published | Nov 9, 2022, 6:18 PM IST

40 வயதை எட்டிய பின்னரும், இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, மீரா ஜாஸ்மின் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

நடிகை மீரா ஜாஸ்மின் என்றதுமே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, ரன் படத்தில்... அமைதியாக ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்த அவரது அழகும், 'சண்ட கோழி' படத்தில் துரு துரு குடும்ப குத்துவிளக்காக நடித்த அவரது கதாபாத்திரமும் தான். 

ஆனால் தற்போது திடீர் என, கவர்ச்சியில் குதித்துள்ள மீரா ஜாஸ்மின்... அவ்வப்போது விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை இம்சித்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளது.

அட்ராசக்க... பாடலை தொடர்ந்து நடிப்பில் இறங்கிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி..! ஹீரோயினாக நடிக்கிறாரா?

Tap to resize

ஆனால் தற்போது திடீர் என, கவர்ச்சியில் குதித்துள்ள மீரா ஜாஸ்மின்... அவ்வப்போது விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை இம்சித்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளது.

அதே நேரம் பட வாய்ப்புகளுக்காக மீரா ஜாஸ்மின் இப்படி பட்ட ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறாரா என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது.  40 வயதில் கூட 20 வயது பெண் போல் காட்சியளிக்கும் மீரா ஜாஸ்மின் ஒரு வேளை ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால், தமிழ் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுப்பாரா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

நவம்பர் 11 ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்..! ஒரே நாளில் இத்தனையா? முழு விவரம்

கடைசியாக மீரா ஜாஸ்மின் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான, 'விஞ்ஞானி' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவ்வப்போது சில மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் 'மக்கள்' என்கிற படத்தில் நடிகர் ஜெயராமும் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது என்பது குறிபிடத்தக்கது. இதை தொடர்ந்து எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் உள்ளார்.

துணிவு படப்பிடிப்பில் டான்சருடன் நடிகர் அஜித்..! வைரலாகும் வீடியோ..!

Latest Videos

click me!