மாளவிகா மோகனன் போட்டோஸ்:
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில்... கவர்ச்சி புயலாக மாறி ரசிகர்கள் மனதை அழகால் அட்டாக் செய்து வரும் மாளவிகா மோகனனின், எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.
சிலருக்கு மட்டுமே வெற்றி:
இந்த ஒரே காரணத்திற்க்காக, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவை சேர்ந்த நடிகைகள் தமிழ் திரையுலகில் அறிமுகமாக ஓடோடி வந்தாலும், சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதை கவர்ந்து, வெற்றி பெறுகிறார்கள்.
பேட்ட திரைப்படம்:
தன்னுடைய முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'பேட்ட' இணைந்து நடித்த இவர், சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
படு தோல்வி படம்:
அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி இவர் நடிக்க துவங்கிய நிலையில், தனுஷுக்கு ஜோடியாக நடித்த 'மாறன்' மரண பிளாப் ஆனதால், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வாய்ப்பு கிடைக்க துவங்கியதால் அம்மணியின் கவனம் அங்கு சென்றது.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ள நிலையில், மாளவிகா மோகனன்... காட்டு வாசி பெண்ணாக நடித்துள்ளார். சமீபத்தில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இவரது போஸ்டர் ரசிகர்களை பிரமிக்க வைத்தது.
கிளாமர் குயின்:
அந்த வகையில், கிளாமர் குயினாக மாறி... கிக் ஏற்றும் கவர்ச்சியில் இவர் எடுத்து கொண்ட சமீபத்தில் புகைப்படங்களின் தொகுப்புகள் இதோ...