வண்ண கலவையில் மின்னும் ரம்யா பாண்டியன்...ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் மனதை மயக்கும் போஸ்
First Published | Aug 28, 2022, 12:45 PM ISTசமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் தற்போது இடும்பன் காரி, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.