தென்னிந்திய திரையுலகில், ரசிகர்களை தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும், கிறங்கடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில், விதவிதமான பிகினி உடை அணிந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
30 வயதை கடந்து விட்ட நிலையில், விரைவில் இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவருடன் ரகுலுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'அயலான்' திரைப்படத்தின் பணிகள் முழுமையாக முடிந்துவிட்ட போதிலும், ஒரு சில காரணங்களால் அந்த படம் திரைக்கு வராமல் உள்ளது.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில், வெளிநாடுகளுக்கு சென்று... விடுமுறையை கழிப்பதை வழக்கமாக வைத்துள்ள ரகுல் ப்ரீத் சிங், மாலத்தீவிற்கு சென்றுள்ள நிலையில்... அங்கு விதவிதமான பிகினி உடையில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.