லாஸ்லியாவிடம் அதற்குள் இப்படி ஒரு மாற்றமா...? எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்..!

Published : Nov 23, 2019, 06:58 PM IST

தமிழில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இறுதிவரை வந்த போட்டியாளர்களில் ஒருவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களிடம் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கவின் உடனான காதல், மற்றும் திடீர் என இவரிடம் ஏற்பட்ட மற்றம் ரசிகர்களை சற்று அதிருப்தி அடைய செய்தது.   பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், கவின் பற்றிய காதல் கேள்விகள் வரும் என்கிற பயத்தில் தற்போது வரை பல பேட்டிகளை தவிர்த்து வரும் லாஸ்லியா, தற்போது மஞ்சள் நிற சல்வாரில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.   இதில் லாஸ்லியா மிகவும் குண்டாக இருந்தவர் ஒல்லியாக இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இதோ...

PREV
15
லாஸ்லியாவிடம் அதற்குள் இப்படி ஒரு மாற்றமா...? எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்..!
வாழை மரம் அருகே நின்று அசத்தல் போஸ்
வாழை மரம் அருகே நின்று அசத்தல் போஸ்
25
கவர்ந்திழுக்கும் காந்த கண் அழகி
கவர்ந்திழுக்கும் காந்த கண் அழகி
35
அதே சிரிப்பு
அதே சிரிப்பு
45
சுவற்றில் சாய்ந்த படி லுக்
சுவற்றில் சாய்ந்த படி லுக்
55
தலைமுடியை கோதியபடி கூல் லுக்
தலைமுடியை கோதியபடி கூல் லுக்
click me!

Recommended Stories