பக்கா கிளாமரில் பட்டையை கிளப்பும் கீர்த்தி சுரேஷ்..க்யூட் போட்டோஸ் உள்ளே !

First Published | Sep 4, 2022, 10:24 PM IST

 தற்போது கீர்த்தி சுரேஷ் செம்ம கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.

keerthy suresh

தேசிய விருது நாயகியான கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் 'மாமன்னன்' படத்தில்நாயகியாக நடித்து வருகிறார். 

keerthy suresh

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி படங்களிலும் பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும், 'போலா ஷங்கர்' படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த படம்  அஜித்தின் 'வேதாளம்' படத்தின் ரீ-மேக்காகும்.

மேலும் செய்திளுக்கு...அடக்கடவுளே..விக்ரம் கோப்ராவுக்கு இப்படி ஒரு நிலையா? கதறும் படக்குழு !

Tap to resize

keerthy suresh

அதே போல் நானிக்கு ஜோடியாக 'தசரா' படத்திலும் நடித்துள்ளார்.முன்னதாக இவர் நடிப்பில் வெளியான  'மகாநடி' படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் கீர்த்தியிடம் கொண்டு வந்து சேர்த்தது.

மேலும் செய்திகளுக்கு...பொய் கூறி ஏமாற்றிய மீனா..கண்கலங்கிய கலா மாஸ்டர்

keerthy suresh

பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை அதிகம் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்  கீர்த்தி சுரேஷ். ஆனால் அந்த பாதை இவருக்கு கைகொடுக்கவில்லை.

மேலும் செய்திகளுக்கு...லைகர் படு தோல்வி..சம்பளமே தேவையில்லை என முடிவெடுத்த விஜய் தேவரகொண்டா

keerthy suresh

இதற்கிடையே  சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது அழகிய   புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது செம்ம கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.

Latest Videos

click me!