தேசிய விருதை வாங்கிய கையோடு சேலையில் சிக்... வித விதமான போஸ் கொடுத்து அசத்திய கீர்த்தி சுரேஷ்!

Published : Dec 24, 2019, 06:08 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான 'மகாநடி' படத்தில் நடித்ததற்காக அவருக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டது.   இந்த விருதை, குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கையால் கீர்த்தி சுரேஷ் நேற்று பெற்று கொண்டார். இந்த விழாவிற்கு, தமிழர்களின் கலாச்சார உடையான புடவையில் சென்ற அவர், அதே புடவையில் விதவிதமான போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.   இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...

PREV
17
தேசிய விருதை வாங்கிய கையோடு சேலையில் சிக்... வித விதமான போஸ் கொடுத்து அசத்திய கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்கிய போது எழுந்து நின்று கை தட்டிய பெற்றோர்
கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்கிய போது எழுந்து நின்று கை தட்டிய பெற்றோர்
27
கீர்த்தி கொடுத்த அழகு போஸ்
கீர்த்தி கொடுத்த அழகு போஸ்
37
ஸ்லிம்மாக மாறி சிக் என இருக்கும் கீர்த்தி
ஸ்லிம்மாக மாறி சிக் என இருக்கும் கீர்த்தி
47
கவர்ச்சியான பேக் நெக் டிசைன்
கவர்ச்சியான பேக் நெக் டிசைன்
57
காதோரம் லோலாக்கு குலுங்குதம்மா....
காதோரம் லோலாக்கு குலுங்குதம்மா....
67
கியூட் லுக்
கியூட் லுக்
77
போஸ் கொடுத்த புடவையில் விருது வாங்கிய கீர்த்தி
போஸ் கொடுத்த புடவையில் விருது வாங்கிய கீர்த்தி
click me!

Recommended Stories