கவர்ச்சியின் கோட்டை தாண்டிய திவ்ய பாரதி..அரைகுறையாய் தைக்கப்பட்ட ஹாட் உடையில் ஹாட் போஸ்

First Published | Jul 17, 2022, 8:24 AM IST

தமிழகத்தை சேர்ந்த திவ்யபாரதி ஹாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு மாலத்தீவு போஸ், ஓவர் கிளாமர் போஸ் என தன் போட்டோக்களை அவ்வப்போது இன்ஸ்டா, ட்விட்டில் தட்டி விட்டு வருகிறார்.

DivyaBharathi

பரபரப்பான படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம் கவனத்தை ஈர்த்து வருகிறார் திவ்யபாரதி. இவர் ஜி வி பிரகாஷ்க்கு  ஜோடியாக பேச்சிலர் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

DivyaBharathi

திவ்யபாரதி அடுத்த தமிழ் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் தெரிகின்றன. மலையாளத்தில் சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க திவ்யபாரதி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு... மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் மகள் கேயா யார் தெரியுமா? அடேங்கப்பா இந்த துறையில் இவர் வல்லவராம்!

Tap to resize

DivyaBharathi

இஷ்க் படத்தின் மாரு உருவாக்கத்தில் திவ்ய பாரதி நாயகியாக, கதிர் கதாநாயகனாக நடிப்பதாகவும் ரீமிக்கை ஜீரோ புகழ் புகழ் ஷிவ் மோஹா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் 2019 ஆம் ஆண்டு மலையாள காதல் த்ரில்லராக வெளியாகி வரவேற்பு பெற்ற படம்.

மேலும் செய்திகள்: கொளுத்து வேலை செய்யும் கிராமத்து கிளியாக மாறிய பாண்டியன் ஸ்டோர் முல்லை! பஞ்சுமிட்டாய் நிற தாவணியில் பளீச் போஸ்

DivyaBharathi

"இஷ்க் " தெலுங்கிலும் அதே தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் அசல் படத்தைப் போல செய்யவில்லை. இதனால் படத்தை ப்ரொமோட் செய்ய விரும்பிய தயாரிப்பாளர் தமிழ் ரீமேக்கிற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.  ஹிட் லவ் மூவியில் திவ்யா நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: கடற்கரையில் தாவணியை காற்றில் பறக்கவிட்டு கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா! ஹாட் போட்டோஸ்

DivyaBharathi

இதற்கிடையே ஹிட் போஸ்கள்  மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் திவ்யபாரதி. சமீபத்தில் மின்னும் உடையில் அங்கங்கே தன் உடல் அங்கங்கள் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக ஊடகங்களில் தீப்பற்ற வைத்து வருகிறது.

DivyaBharathi

தமிழகத்தை சேர்ந்த திவ்யபாரதி ஹாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு மாலத்தீவு போஸ், ஓவர் கிளாமர் போஸ் என தன் போட்டோக்களை அவ்வப்போது இன்ஸ்டா, ட்விட்டில் தட்டி விட்டு வருகிறார். இந்த போட்டோக்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!