கடற்கரையில் தாவணியை காற்றில் பறக்கவிட்டு கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா! ஹாட் போட்டோஸ்

First Published | Jul 16, 2022, 8:34 PM IST

விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்து வரும் தர்ஷா குப்தா தற்போது கடற்கரையில் கவர்ச்சி ட்ரீட் வைத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

சீரியல் நடிகையாக இருக்கும் பலர் தற்போது, திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்ற கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் நிலையில், தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

கடந்த 2018-ல் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' என்கிற சீரியல் மூலம் தமிழ் அறிமுகமாகி மிகவும் பிரபலமானவர் தர்ஷா குப்தா.

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்படுகிறது.. விக்ரம், மணிரத்னத்துக்கு வக்கீல் நோட்டீஸ்!
 

Tap to resize

இதை தொடர்ந்து, 'மின்னலே', 'செந்தூரப்பூவே' உள்ளிட்ட சில சீரியல்களில், எதிர்மறையான கதாபாத்திரங்களை கூட தேர்வு செய்து நடித்தார். 

ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது விஜய் டிவி தொலைக்காட்சியில் இவர் கலந்து கொண்ட 'குக் வித் கோமாளி' ரியாலிட்டி ஷோ தான்.

மேலும் செய்திகள்: ரக்சன் - ராஜலட்சுமியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் 3 முக்கிய பிரபலங்கள்? லேட்டஸ்ட் அப்டேட்..!
 

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வரவேற்பின் காரணமாக... பட வாய்ப்புகளை கைப்பற்ற அவ்வப்போது, சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

சில படங்களில் தர்ஷா குப்தா நடித்து வந்தாலும், இவரது கவர்ச்சி அலப்பறை ஓயவில்லை. தற்போது இவர் சிவப்பு நிற லெஹங்காவில்... தாவணியை காற்றில் பார்க்க விட்டு கடற்கரையில் இருந்தபடி விதவிதமாக  வெளியிட்டுள்ள ஹாட் போஸ் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

மேலும் செய்திகள்: சிம்பு நடித்தால் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க முடியாது... கண்டீஷன் போட்ட 3 பிரபலங்கள்! விலகிய STR!
 

Latest Videos

click me!