ராமன் தேடிய சீதா வேடத்தில் தர்ஷா குப்தா..கிளாமர் போஸால் கடுப்பான நெட்டிசன்கள்

First Published | Aug 20, 2022, 6:50 PM IST

சீதாவை போல உடை அணிந்து கிளாமர் லுக் கொடுத்திருப்பது குறித்து பலவாறாக எதிர்மறையான கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

dharsha gupta

தமிழில் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த முள்ளும் மலரும் சீரியல் மூலம் அறிமுகமாகியிருந்தார் தர்ஷா குப்தா.  ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு ஏகபோக ரசிகர்கள் இருந்தனர்.

Dharsha Gupta

இதை தொடர்ந்து மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவில் இவர் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு...அட..சேலைக்கு மாறிட்டாரே..ஆனாலும் கிளாமர் குறையலையே..சாக்ஷியின் லேட்டஸ்ட்

Tap to resize

Dharsha Gupta

இந்த நிகழ்ச்சி தான் தர்ஷா குப்தாவிற்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது என்று கூறலாம். இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான இவர் தற்போது பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு...விஜயின் வாரிசு படப்பிடிப்பு தளத்திலிருந்து போட்டோவை லீக் செய்த பிரபல நடிகர்!

Dharsha Gupta

அதற்காக பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...சிம்புவின் கொரோனா குமாரை கைவிட்டு...ஆர்.ஜே பாலாஜியுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்..

Dharsha Gupta

அந்த வகையில் தற்போது ராமன் தேடிய சீதை என்ற பெயரில் சீதா பிராட்டி போலஉடை அணிந்து பானையுடன் அழகான புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் ப்ளவுஸ் அணியாமல் ஓவர் கிளாமராக இருக்கிறார்.

Dharsha Gupta

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் சீதாவை போல உடை அணிந்து கிளாமர் லுக் கொடுத்திருப்பது குறித்து பலவாறாக எதிர்மறையான கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

Latest Videos

click me!