கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற தர்ஷா குப்தா..அரைகுறை ஆடையுடன் கண்ணைக்கட்டும் போட்டோஸ்

First Published | Aug 27, 2022, 9:34 PM IST

சேலை, தாவணி, குட்டை உடை என கவர்ச்சி உடைகள் அணிந்து ரசிகர்களை கவரும் வண்ணம் புகைப்படங்களை எடுத்து இஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

Dharsha Gupta

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி ஷோ மூலம் பிரபலமானவர் தர்ஷன் குப்தா. சியன் இரண்டில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்தி தொட்டியெல்லாம் பிரபலமானார்.

Dharsha Gupta

முன்னதாக பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். மாடலும் நடிகையானஇவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானர்.

மேலும் செய்திகளுக்கு...கண்களை பெரிதாக்கி..குளியல் பாவாடை போன்ற உடையணிந்து மயக்கும் அமலா பால்

Tap to resize

Dharsha Gupta

பின்னர் விஜய் டிவியில் அவளும் நானும், செந்தூரப்பூவே உள்ளிட்ட தொடர்களில் முக்கிய ரோல்களில் நடித்து வந்தார். மாடலாக இருந்த போதிலும் இவருக்கு வில்லியாக நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமே அதிகமாக கிடைத்தது.

Dharsha Gupta

குக் வித் கோமாளிக்கு பிறகு சீரியல்களில் இருந்து விலகி விட்ட இவர் பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார் .அதை ஒட்டி அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...தனுஷின் திருச்சிற்றம்பலம் திரையிடப்பட்ட தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்..

DharshaGupta

சேலை, தாவணி, குட்டை உடை என கவர்ச்சி உடைகள் அணிந்து ரசிகர்களை கவரும் வண்ணம் புகைப்படங்களை எடுத்து இஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

Dharsha Gupta

 அந்த வகையில் தற்போது பிட்டு துணியை மேல் உடையாக சுற்றி தொடைப்போஸ் கொடுத்துள்ள  தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் இந்தியன் போட்டோ சூட்... உடல் முழுவதும் தோட்டாக்களுடன் மிரட்டும் கமல்

Latest Videos

click me!