'விக்ரம்' பட ரிலீசுக்கு பின்னர், நடிகை ஷிவானி தற்போது சில படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், அவ்வப்போது ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக, விதவிதமான உடையில் வெரைட்டியான கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில், கூட கருப்பு நிற கவர்ச்சி உடையில்... கன்னா பின்னா போஸ் கொடுத்து, ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ஷிவானி, தற்போது கண்ணாடி முன் நின்று கட்டழகை காட்டியுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், திரைப்பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டிய ஷிவானி... வெள்ளித்திரையில் இடம்பிடித்த பின்னர் கதாநாயகி வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டி வருகிறார்.