மேற்குவங்கத்தில் இருந்து கோலிவுட் திரையுலகிற்கு இறக்குமதி செய்யப்பட்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவரது அறிமுக படமும் தமிழில் தான். நகுலுக்கு ஜோடியாக 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் நாயகியாக அறிமுகமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக, பட்டி தொட்டி எங்கும் இவரது புகழ் பரவ... வெளியே வந்த பின்னர் மிகவும் கவனமாக சில படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். பிக்பாஸ் போட்டியாளர்களான ஆரியுடன் அலேகா, மஹத் உடன் ‘கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா’ , ‘கன்னித்தீவு’, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)’ , மில்லர், காபி வித் காதல் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தாலும் இதுவரை இவர் நடித்த படங்கள் வெளியாகவில்லை.
அதே நேரம், சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா, தன்னுடைய தோழியான நடிகை யாஷிகா ஆனந்தைப் போலவே படு ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் நடிகை யாஷிகாவை பின்னுக்கு தள்ளும் விதமாக... ஓவர் ஹாட் கவர்ச்சியில் சட்டை மட்டுமே அணிந்து, பேன்ட் எதுவும் போடாமல் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்க பட்டு வருகிறது.
கவர்ச்சியில் எல்லை தாண்டும் அளவிற்கு, ஷேம்... ஷேம்... பப்பி ஷேமாக போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா தத்தாவின் இந்த புகைப்படங்களை சிலர் விமர்சித்து வந்தாலும், பலர் ஏக்கத்தோடு பார்த்து இவரது அழகை கண்கொட்டாமல் ரசித்து வருகிறார்கள்.