கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா.... திடீரென கிளாமர் புகைப்படத்தை பதிவிட்டதால் ஷாக் ஆன ரசிகர்கள்
First Published | Aug 14, 2022, 10:16 AM ISTLosliya : கவர்ச்சி ரூட்டுக்கு தாவி உள்ளார் நடிகை லாஸ்லியா, இடுப்பு தெரிய போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.