Published : Dec 24, 2019, 04:48 PM ISTUpdated : Dec 24, 2019, 04:52 PM IST
லிட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் அதுல்யா ரவி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான "அடுத்த சாட்டை" படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதுல்யா ஓவர் கிளாமரில் நடித்திருந்த "கேப்மாரி" படம் காலை வாரிவிட்டது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா தனது க்யூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலர் ஃபுல்லான புடவையில் வந்த அதுல்யா ரவி. அந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...