ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..பச்சை வண்ண டவுசர் மட்டும் அணிந்து...அலப்பறை பண்ணும் நாயகி!

First Published | Jul 27, 2022, 3:00 PM IST

ஆண்ட்ரியா பச்சை நிற ட்ரவுசர்,ஜிம்மிஸ் மட்டும் அணிந்து மேல் கோட்டை கழட்டி கையில் பிடித்தவாறு கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது. 

Andrea Jeremiah

பாடகியாக சினிமா துறையில் அடி எடுத்து வைத்த ஆண்ட்ரியா தற்போது வரை முன்னணி நடிகையாக பல முயற்சிகளை செய்து வருகிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளில் பின்னணி படகியாக பணியாற்றியுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ..சொல்ட்ரியா மாமா பாடலை அஸ்கி வாய்ஸில் பாடி அசத்தியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...என்னது நிர்வாணமாக நடித்தேனா? உண்மையை உடைத்த இரவின் நிழல் நாயகி!

கடந்த 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Andrea Jeremiah

முன்னதாக ஆயிரத்தில் ஒருவனில் இரண்டு நாயகிகளில் ஒருவராக தோன்றி தனது நடிப்பாலும் கவர்ச்சியாலும் தமிழக ரசிகர்களை தன் வசம் கொண்டு வந்தார் ஆண்ட்ரியா. இவர் முதன் முதலில் பிரசன்னா, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கண்ட நாள் முதல் என்னும் படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழ் திரையுலக்கிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...அஜித் 61 படப்பிடிப்பில் விபத்து...ட்ரோன் கேமரா உடைந்ததால் பரபரப்பு!

பின்னர் இவருக்கு பச்சைக்கிளி முத்துச்சரத்தில் சரத்குமாருக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் 2019 ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் ஆண்ட்ரியாவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்தது. சிறப்பு தோற்றம், விருந்தினர் என அவ்வப்போது தோன்றி வந்த இவர் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

Tap to resize

Andrea Jeremiah

இதற்கிடையே சொந்த பிரச்சனை காரணமாக சினிமா துறையில் இருந்து விலகி இருந்த இவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபட சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார். இதை அடுத்து மீண்டும் ஃபாமிற்கு வந்த ஆண்ட்ரியா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் தற்போது வட்டம், அனல் மேலே பனித்துளி, பிசாசு 2, கா ,மாளிகை, செல்லக்கூடாது, பாபி ஆண்டனியின் பெயரிடப்படாத படம், தினேஷ் செல்வராஜுடன் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...அந்தரங்க கேள்விக்கு அசால்டாக பதிலளித்த விஜய் தேவரகொண்டா,...காஃபி வித் கரண் ப்ரோமோ!

Andrea Jeremiah

இதில் பிசாசு 2 படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மகத்தான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் ஆண்ட்ரியா பச்சை நிற ட்ரவுசர் மற்றும் ஜிம்மிஸ் மட்டும் அணிந்து மேல் கோட்டை கழட்டி கையில் பிடித்தவாறு கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது. லைக்குகளையும் பெற்று வருகிறது.

Latest Videos

click me!