கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு, அரை டஜன் படங்களில் போட்டி போட்டு நடித்து வரும் வாணி போஜன் தற்போது ரசிகர்களை வசீகரிக்கும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
முன்னணி ஹீரோயின் பட்டியலில் இணைய ஆசைப்படும் பல நடிகைகள்... அம்மா, செகண்ட் ஹீரோயின் போன்ற வேடங்களை ஏற்று நடிக்க தயக்கம் காட்டுவது வழக்கம்.
நடிப்பு தாண்டி, வெப் சீரிஸ், விளம்பரம் என ஆள் ரவுண்டராக பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் வாணி தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
தங்க நிற மேனியை பளீச் என காட்டும்... இந்த மாடர்ன் உடை, வாணி போஜனுக்கு மிகவும் பெருத்தமாக உள்ளது என நெட்டிசன்கள் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.