என்ன சிம்ரன் இதெல்லாம்... நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்த சிம்ரன் - வைரலாகும் போட்டோ
First Published | Jan 29, 2023, 1:17 PM ISTநெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய கவர்ச்சியான உடை அணிந்து நடிகை சிம்ரன் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.