Malavika Mohanan : உடலழகை அப்பட்டமாக காட்டும் டைட் உடையில்... மெர்சலாக்கிய மாளவிகா மோகனன் ஹாட் போட்டோ ஷூட்..!

First Published | Nov 11, 2022, 11:36 PM IST

நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது, ரசிகர்களால் சமூக வலைதளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

நடிக்கும் ஆர்வமும், திறமையும் இருந்தால்... குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும், இரண்டாவது படத்திலேயே டாப் ஹீரோக்களுக்கு ஹீரோயினாக ஜொலிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் மாளவிகா மோகனன். 

தமிழ் சினிமாவில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன் தன்னுடைய இரண்டாவது படத்திலேயே, தளபதி விஜய்க்கு கதாநாயகியாக மாறினார்.

இளமை இதோ... இதோ! 68 வயதிலும் மூன்று அழகிகளுடன் அட்ராசிட்டி செய்யும் ஆண்டவர்! கமல்ஹாசனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

Tap to resize

திரை உலகில் அறிமுகமாகும் இளம் நடிகைகள் அனைவருக்குமே... விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தான் மிகப்பெரிய கனவாக இருக்கும், அதனால் இவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பைக் கண்டு பலரும் வாய் பிளர்ந்தனர்.

'மாஸ்டர்' படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புணையாக அமைந்த போதிலும், இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நடித்த 'மாறன்' திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடித்து வரும் 'தங்கலான்' படத்தில் நடிகை மாளவிகா மோகன் நடித்து வருகிறார்.

ஜிம்மில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சித்தாந்த்! பயிற்சியின் போது செய்ய வேண்டியது தவிர்க்க வேண்டியது என்னென்ன

அதேபோல் யுத்ரா என்ற பாலிவுட் படத்திலும் நடித்த கமிட் ஆகி உள்ளார். தொடர்ந்து மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் மாளவிகா மோகனன், தமிழிலும் சில படங்களில் நடிக்க கதைகளை கேட்டுள்ளதாகவும், விரைவில் இவர் நடிக்க உள்ள அடுத்த படத்தின் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் அவ்வப்போது ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் இவர், உடலோடு ஒட்டி இருக்கும் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

'பாரதி கண்ணம்மா' முடிவுக்கு வருவது எப்போது? இயக்குனருடன் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகர்கள்!

Latest Videos

click me!