மலையாளத்தில் வெளியான “நீலதமரா” என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அமலா பால், தமிழில் ஆரம்பத்தில் நடித்த 'சிந்து சமவெளி' என்கிற திரைப்படம் சில சர்ச்சைகளை சந்தித்ததால்... அமலா பால் கவனிக்கப்பட்ட நடிகையாக மாறினார்.
முன்னணி ஹீரோயினாக நடித்து கொண்டிருந்த போதே.. தன்னை வைத்து 'தலைவா', 'தெய்வத்திருமகள்', ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய, இயக்குனர் ஏ.எல்.விஜய் மீது காதல் வயப்பட்ட அமலா பால், பெற்றோர் சம்மதத்துடன் இயக்குனர் ஏ.எல்.விஜயை கரம்பிடித்தார்.
தொடர்ந்து சினிமாவில் ஆர்வம் காட்டி வந்த அமலா பால் திடீர் என, இயக்குனர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்தார். ஆனால் தற்போது வரை இதற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
சமீப காலமாக இவருக்கு படவாய்ப்புகளும் குறைய துவங்கியது. எனவே தான் செல்ல நினைக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று விதவிதமாக புகைப்படங்கள் வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அதுவும் இந்த பிகினி உடையில்... அவர் சென்டராக வைத்திருக்கும் ஓபன் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இவரது இந்த லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான ஹாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருவது குறிபிடத்தக்கது.