8ம் வகுப்பு பாஸ் போதும்: அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு - உடனே அப்ளை பண்ணுங்க

Published : Dec 05, 2024, 06:03 PM ISTUpdated : Dec 05, 2024, 06:12 PM IST

திருச்சி மாவட்ட நல்வாழ்வு சங்கம் Medical Officer, Lab Technician, Security Guard உள்ளிட்ட பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

PREV
15
8ம் வகுப்பு பாஸ் போதும்: அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு - உடனே அப்ளை பண்ணுங்க
Job Notification

திருச்சி மாவட்ட நல்வாழ்வு சங்கம் குறிப்பிட்ட பதவிகளுக்கான வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி Medical Officer, Lab Technician, Security Guard உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

25
Job Notification
பதவிகாலியிடம்சம்பளம் (மாதம்)
Multipurpose Health Worker2ரூ.14,000
Programme / Administrative Assistant1ரூ. 12,000
Quality Manager1ரூ. 60,000
Lab Technician1ரூ. 13,000
Physiotherapist1ரூ. 13,000
Multipurpose Hospital Worker2ரூ. 8,500
Security Guard1ரூ. 8,500
Sanitary Attender1ரூ. 8,500
OT Assistant1ரூ. 11,200
Medical Officer1ரூ. 60,000
Lab Supervision (TB)1ரூ. 19,800
Health Visitor (TB)1ரூ. 13,300
Lab Technician2ரூ. 13,000
35
Job Notification

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் அனைவரும் 18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

45
Job Notification

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து பகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

55
Job Notification

முகவரி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், Dean,
Mahatma Gandhi Memorial Government Hospital,
Puthur,
Tiruchirapalli - 620 020 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் வருகின்ற 13ம் தேதியாகும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories