இந்த அறிவிப்பில் பல்வேறு நிலைகளில் பணியிடங்கள் உள்ளன, அவை பின்வருமாறு:
Associate Vice President – Services: 3 காலியிடங்கள். மாத சம்பளம் ₹1,00,000 முதல் ₹1,50,000. கல்வித் தகுதி B.E/B.Tech, MBA, Master Degree. வயது வரம்பு 50 வயதுக்கு மேற்படாதவர்கள்.
Program Manager: 21 காலியிடங்கள். மாத சம்பளம் ₹80,000 முதல் ₹1,00,000. கல்வித் தகுதி MBA, Post Graduate. வயது வரம்பு 45 வயதுக்கு மேற்படாதவர்கள்.
Senior Associate: 8 காலியிடங்கள். மாத சம்பளம் ₹50,000 முதல் ₹80,000. கல்வித் தகுதி Degree, B.E / B. Tech / M. Tech / M.Sc / MCA, MBA, Post Graduate. வயது வரம்பு 40 வயதுக்கு மேற்படாதவர்கள்.
Zonal Account Manager: 5 காலியிடங்கள். மாத சம்பளம் ₹50,000 முதல் ₹80,000. கல்வித் தகுதி B.E / B. Tech or MBA or any Postgraduate. வயது வரம்பு 40 வயதுக்கு மேற்படாதவர்கள்.