2. பணி: Deputy Manager
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:
- Legal: 4
- Deputy Compliance Officer: 1
சம்பளம்: மாதம் ₹ 48,480 - 85,920
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
- Legal: 60% மதிப்பெண்களுடன் சட்டம், எல்எல்பி தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Deputy Compliance Officer: ஐசிஎஸ்ஐ -இல் Associate Membership இருக்க வேண்டும். மேலும் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் எம்பிஏ, எல்எல்பி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.