ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, அதன் நகலை (Print-out) சுய கையொப்பமிட்டு, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் (வயது, கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் சாதி சான்றிதழ்) மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் இணைத்து, விண்ணப்ப கட்டணத்திற்கான E-ரசீது அல்லது பரிவர்த்தனை குறிப்புடன் ("APPLICATION FOR THE POST OF (Post Code )" என்று உறையின் மேல் குறிப்பிட்டு) பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:
The Controller of Administration,
CSIR Madras Complex,
CSIR Road, Taramani,
Chennai-600 113, Tamil Nadu.
முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் கவனமாக படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
. இதையும் படிங்க: பி.இ/பி.டெக்/பி.எஸ்.சி படித்தவர்களுக்கு அணுமின் நிலையத்தில் அசத்தல் வேலை வாய்ப்பு! 400 பணியிடங்கள்...