சென்னை பல்கலைக்கழகம், உயிரிவேதியியல் (Biochemistry) மற்றும் உயிரியல் அறிவியல் (Biological Sciences) துறைகளில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் (Senior Research Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 28, 2025 ஆகும்.
25
கல்வித் தகுதி மற்றும் சம்பளம்!
இந்த முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் M.Sc. Biochemistry/ Biological Sciences படித்திருக்க வேண்டும். இந்த ஒரு காலியிடத்திற்குத் தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ. 30,600 சம்பளமாக வழங்கப்படும்.
35
தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை!
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கு, நீங்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான [https://www.unom.ac.in/webportal/uploads/appointments/ICMR_20250430123540_96592.pdf] என்ற முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மே 28, 2025 அன்று அல்லது அதற்கு முன் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.
55
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Dr. M.Ravi, Ph.D, Assistant Professor and Principal Investigator (ICMR Project),