2. பதவி: அதிகாரி – விவசாய விற்பனை (Officer Agriculture Sales) (JMG/S-I)
காலியிடங்கள்: 142
சம்பளம்: மாதம் ₹64,820 முதல் ₹93,960 வரை
கல்வித் தகுதி: கால்நடை அறிவியல், வேளாண்மை, மீன்வளம் போன்ற துறைகளில் 4 வருட இளங்கலைப் பட்டம் (Degree in specific Agriculture/Allied fields)
வயது வரம்பு: 24 வயது முதல் 36 வயது வரை
3. பதவி: மேலாளர் – விவசாய விற்பனை (Manager Agriculture Sales) (MMG/S-II)
காலியிடங்கள்: 48
சம்பளம்: மாதம் ₹48,480 முதல் ₹85,920 வரை
கல்வித் தகுதி: கால்நடை அறிவியல், வேளாண்மை, மீன்வளம் போன்ற துறைகளில் 4 வருட இளங்கலைப் பட்டம் (Degree in specific Agriculture/Allied fields)
வயது வரம்பு: 26 வயது முதல் 42 வயது வரை