அதாவது ‘மேக் இன் இந்தியா’படி, டெஸ்லா காரின் விலை என்னவாக இருக்கும் என்பதே அது. உலகம் முழுவதும் டெஸ்லாவின் விலைகள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவையாகவே உள்ளது. டெஸ்லா மாடல் 3 இன் அடிப்படை வேரியண்ட்டின் விலை $ 40,000 (சுமார் ரூ. 33.5 லட்சம்) ஆகும். இருப்பினும், இந்தியாவில் விலை மிகவும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.