மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்
புதிய சியராவில் பல மேம்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக, இது 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமராக்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் லெவல் 2 ADAS போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். இதில், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் போன்ற அம்சங்களை பயனர்கள் பெறலாம். இந்த அம்சங்களுக்கு நீங்கள் சியராவின் வெளியீட்டிற்கு காத்திருக்க வேண்டும்.