Jio Bike, Reliance Jio, Jio Electric Scooter
Jio Electric Scooter: ரிலையன்ஸ் நிறுவனத்தில் இது இல்லை அது இல்லை என்று யாரும் சொல்லாத வகையில் எல்லா துறைகளிலும் ஜியோ நிறுவனம் தங்களை இணைத்து கொண்டு வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒவ்வொன்றிலும் அப்டேட் கொண்டு வருகிறது. ஜியோ போன், ஜியோ சிம் கார்டு, ஜியோ ஆன்லைன் ஸ்டிரீமிங், ஜியோ ஆப் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது ஜியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் சந்தையில் அறிமுகம் செய்கிறது.
Electric Bike, Jio Scooty Price, Jio Cheapest Electric Scooter
ஏற்கனவே அதிகளவில் பிரபலமான ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் இருக்கும் நிலையில் அதற்கு போட்டியாக ஏதர், டிவிஎஸ், ஓகிவா, பஜாஜ், ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் வந்த நிலையில் போது புதிதாக ஜியோ நிறுவனமும் களமிறங்கியுள்ளது. அனைவரையும் உற்சாகப்படுத்த ஜியோ எல்கட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகமாக தயாராகி வருகிறது. பைக் சந்தையில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஜியோ தற்போது புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற செக்மெண்டிலும் தன்னை நுழைத்துக் கொண்டுள்ளது.
Jio Electric Scooter Prize, Jio New Electric Scooter
எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் அறிமுகப்படுத்த ஜியோ நிறுவனம் தயாராகி வருகிறது. மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்கூட்டராக ஜியோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 110 கிமீ தூரம் வரையில் நிற்காமல் செல்லுமாம். ஒரு முறை சார்ஜ் செய்தாலே போதுமாம்.
Jio Electric Scooter, Jio Electric Scooter Features
ஜியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பு அம்சங்கள்:
ஜியோவின் இந்த வரவிருக்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல நவீன அம்சங்களைக் நாம் காணலாம். இது போன்ற சிறப்பம்சங்கள் எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இதில் கிளவுட் இணைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், USB சார்ஜிங் போர்ட், LED டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் இணைப்பு போன்ற அம்சங்கள் இருக்கிறதாம். இந்த சிறப்பம்சங்கள் உங்களை சொகுசாக டிராவல் செய்ய வைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்தளவிற்கு உயர் தொழில்நுட்ப வசதியுடன் ஜியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
io Cheapest Electric Scooter, Reliance Jio New Electric Scooter
ஜியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பீடு:
ஜியோ நிறுவனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 110 கிமீ தூரத்திற்கு வரை நிற்காமல் நீங்கள் பயணம் செய்யும் அதிக சக்தி வாய்ந்த பேட்டரியை வழங்குகிறது. இதன் வேகம் மணிக்கு 80 கிலோமீட்டர் என கூறப்படுகிறது.
ஜியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை:
ஜியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் ரூ.80000 வரையில் அதனுடைய விலை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மிக குறைந்த விலையில் இப்படி ஒரு சிறப்பம்ங்களுடன் கூடிய புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருவது என்றால் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக தான் இருக்கும்.