அம்சங்கள்
எல்இடி ஹெட்லைட்கள், டேடைம் ரன்னிங் விளக்குகள், டெயில்-லைட்கள், 18 இன்ச் வீல்கள், கிரில்லில் ஆக்டிவ் ஏர் வென்ட்கள், பனோரமிக் சன்ரூஃப், மல்டி-கலர் இன்டீரியர் ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, இன்ஃபினிட்டி பை ஹார்மன் ஆடியோ சிஸ்டம், இன்-கார் கனெக்டிவிட்டி தொழில்நுட்பம், சிங்கிள்-சோன் ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், பிஎம் 2.5 ஏர் ஃபில்டர், வென்டிலேட்டட் ஃபிரண்ட் சீட்டுகள், 10-வே பவர் அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், ரீக்ளைனிங், ஸ்லைடிங், ஸ்ப்ளிட் (60:40) பின் சீட்டுகள், டிரைவ் மோடுகள் (இக்கோ, நார்மல், ஸ்போர்ட்), ஸ்னோ மோட், ஒன்-பெடல் டிரைவிங், ரீஜியன் மோட் ஆகியவை இதில் அடங்கும்.