இந்த அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2024ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் போன்ற பெரிய எலக்ட்ரானிக் பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கின்றன. இந்த பதிவில் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தொகுப்பை உங்களுக்குக் கொண்டு வந்துள்ளோம். இவை அனைத்தும் அதிவேக மின்சார ஸ்கூட்டர்கள், இரண்டு பேர் வரை இதில் சௌகர்யமாக உட்கார்ந்து பயணிக்கலாம். மேலும் கனமான பொருட்களையும் கூட இதில் வைத்து எடுத்துச்செல்லலாம். இந்த பைக்குகளை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிக தூரம் ஓட்ட முடியும். இந்த ஸ்கூட்டர்களை இப்போது தள்ளுபடியில் முன்பதிவு செய்து உங்கள் வீட்டிற்கு நேரடியாக அமேசான் மூலம் டெலிவரி செய்துகொள்ளலாம்.
ரூ.1.25 லட்சம் வரை விலை குறைப்பு.. சன்ரூஃப் காரை வாங்க தீபாவளி தான் சரியான நேரம்!
பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் எலக்ட்ரிக்.. இது அழகானது மற்றும் கண்கவர் கருப்பு நிறத்தில் மின்னுகிறது. இந்த மின்சார ஸ்கூட்டர் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சேடக் ஏற்கனவே இந்திய சந்தையில் மிகசிறந்த பெட்ரோல் வாகனமாக இருந்து வந்தது. இந்த சூழலில் இப்பொது அது எலக்ட்ரிக் வடிவில் வெளியாகி மக்கள் மதியியல் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 63 mph வேகத்தில் செல்லும். சக்திவாய்ந்த 3 கிலோவாட் மோட்டார் மூலம், அமேசான் விற்பனையில் கிடைக்கும் இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 123 கிமீ வரை ஓட்ட முடியும்.
ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சில சர்ச்சைகளை சந்தித்தாலும், இந்திய அளவில் பலரது விருப்ப வண்டியாகத் தான் இருந்து வருகின்றது. இது சார்ஜர் கொண்ட OLA S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டர்; ஓலா நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டருக்கு 3 ஆண்டு உத்தரவாதத்தையும் வழங்குகிறது என்பது இதன் தனி சிறப்பு. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது இந்தியாவின் வேகமான மின்சார ஸ்கூட்டர் ஆகும், காரணம் இதன் அதிகபட்ச வேகம் சுமார் 120 மைல். இந்த ஸ்கூட்டர் 0 முதல் 40 கி.மி மைல் வேகத்தை வெறும் 2.6 வினாடிகளில் எட்டிவிடுமாம். அமேசான் விற்பனையில் கிடைக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், 195 கிமீ ஒற்றை சார்ஜ் வரம்பில் வருகிறது. 8 சதவிகித ஆஃபர் இதற்கு கிடைக்கிறது.
60 கிமீ ரேஞ்சுடன் வரும் இன்விக்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆர்டிஓ, பதிவு, ஓட்டுநர் உரிமம் எதுவுமின்றி ஓட்ட முடியும் என்பதே இதன் சிறப்பு அம்சம். Amazon Sale 2024ல் இருந்து கணிசமான தள்ளுபடியில் இதை வாங்கலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 1 வருடத்திற்கு எளிதான EMIயிலும் ஆர்டர் செய்யலாம். சிவப்பு, வெள்ளை, சாம்பல் மற்றும் நீலம் ஆகிய வண்ண விருப்பங்களிலும் இந்த ஸ்கூட்டரைப் பெறலாம். இது ஒரு பெரிய டிஜிட்டல் மீட்டருடன் வருகிறது.

54% தள்ளுபடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கலாம்.. விலை ரூ.50 ஆயிரம் கூட இல்லைங்க!