Published : Nov 20, 2022, 07:09 AM ISTUpdated : Nov 20, 2022, 08:36 AM IST

மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்து..! சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

சுருக்கம்

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் இருவர் பலத்த காயமடைந்த நிலையில், அதன் எதிரொலியாக சென்னையில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்து..! சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

08:36 AM (IST) Nov 20

தமிழகத்தில் மிக கன மழைக்கான எச்சரிக்கை வாபஸ்..? இந்திய வானிலை மையம் கூறிய புதிய தகவல்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்ய இருப்பதாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெறப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் துறை சார்பாக விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களும்  திரும்ப பெறப்பட்டுள்ளது. 
மேலும் படிக்க..

08:09 AM (IST) Nov 20

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்து..? இரண்டு பேர் காயம்..! சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை

கோவையில் கார் குண்டு விபத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

 

07:40 AM (IST) Nov 20

டிரம்ப் டிவிட்டர் கணக்கின் தடையை நீக்கினார் எலான் மஸ்க்

வன்முறையை தூண்டும் கருத்துக்களை பதிவிட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டுள்ளது.

07:37 AM (IST) Nov 20

ஒரே மாதத்தில் அமித் ஷா மீது இபிஎஸ்கு கோபம் ஏன்.? ஓபிஎஸ் ஆதரவாளர் கூறிய பரபரப்பு தகவல்

அதிமுகவைப் பொறுத்தவரை பாஜகவுடன் தான் கூட்டணி, கூட்டணியை முறித்திக் கொள்ள ஒரு காரணம் கூட இல்லையென ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...


More Trending News