Rape Case: அடப்பாவிகளா.. நண்பணின் மனைவியை இழுத்து போட்டு பலாத்காரம் செய்த கொடூரன்கள்..!

Published : Nov 13, 2021, 04:00 PM ISTUpdated : Nov 13, 2021, 04:16 PM IST
Rape Case: அடப்பாவிகளா.. நண்பணின் மனைவியை இழுத்து போட்டு பலாத்காரம் செய்த கொடூரன்கள்..!

சுருக்கம்

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் வசாய் என்ற பகுதியில் 30 வயதுடைய நபர் தந்து 27 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 நண்பர்கள் இருந்தனர். அவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். கணவரின் நண்பர்கள்  தானே வீட்டுக்கு வருகிறார்களே என்று அப்பெண் உணர்ந்து, அவர்கள் அடிக்கடி வருவதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தார். 

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நண்பனின் மனைவியை கதற கதற பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் வசாய் என்ற பகுதியில் 30 வயதுடைய நபர் தந்து 27 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 நண்பர்கள் இருந்தனர். அவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். கணவரின் நண்பர்கள்  தானே வீட்டுக்கு வருகிறார்களே என்று அப்பெண் உணர்ந்து, அவர்கள் அடிக்கடி வருவதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால், அவரின் அழகில் மயங்கிய இருவரும் நண்பர் இல்லாத நேரத்தில் எப்படியாவது அடைய வேண்டும் என்று திட்டம் தீட்டினர்.

சம்பவத்து அன்று, நண்பர் வெளியே சென்றுள்ளார் என்று அறிந்த நண்பர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, அப்பெண் கணவர் வீட்டில் இல்லை, வெளியே சென்றிருக்கிறார் என்று அவர்களிடம் கூறினார். ஆனால், உனது கணவர் வீட்டில் இல்லை தெரிந்துக்கொண்டுதான் வந்தோம் என்று கூறினர். இதனால், அந்த பெண் அதிர்ச்சியடைந்து அவர்களிடம் தப்பிக்க முயற்சித்தார்.

ஆனால், அவர்கள் இந்த பெண்ணை விடாமல் மாறி மாறி இருவரும் கதற கதற கொடூரமாக பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனையடுத்து, அந்த பெண் கணவருக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். பின்னர், சம்பவ தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, இருவரையிம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கூடவே இருந்த நண்பர்கள் மனைவியை பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்
நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்