சமீபத்தில் சிவப்பு நிற புடவையில் செம்ம ஹாட்டாக ஜான்வி கபூர் கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் சோசியல் மீடியாவை அதிரிபுதிரியாக்கியுள்ளது.
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான தடக் திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.
இதையடுத்து தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பாலிட்டின் பிரபல இயக்குநர்கள் 4 பேர் தங்களது பாணியில் இயக்கிய 4 ஹாரர் ஸ்டோரிகளில் ஜான்வி கபூர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: கலர் ஃபுல்லான காலண்டர் போட்டோ ஷூட்... இளவரசன், இளவரசியாக ராயல் லுக்கில் கலக்கிய நடிகர், நடிகைகள்...!.
பொது இடங்களில் குட்டை டவுசருடன் சுற்றும் ஜான்வி கபூர், அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார். படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே பொது இடங்களில் படுகவர்ச்சி உடையில் சுத்தியவர் ஜான்விகபூர். சினிமாவிற்கு வந்த பிறகு கேட்கவா வேண்டும்... கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
இதையும் படிங்க: 40 வயதை நெருங்கினாலும் சும்மா நச்சுன்னு இருக்கும் விமலா ராமன்... கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தல்...!
சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். செம்ம ஹாட் லுக்கில் ஜான்வி வெளியிடும் புகைப்படங்கள் அனைத்து சகட்டு மேனிக்கு லைக்குகளை குவிக்கிறது.
சமீபத்தில் சிவப்பு நிற புடவையில் செம்ம ஹாட்டாக ஜான்வி கபூர் கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் சோசியல் மீடியாவை அதிரிபுதிரியாக்கியுள்ளது. முன்னழகு, முதுகு, இடை என அனைத்தையும் தனித்தனியே ஹைலைட் செய்து அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார் ஜான்வி கபூர். அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.