40 வயதை நெருங்கினாலும் சும்மா நச்சுன்னு இருக்கும் விமலா ராமன்... கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தல்...!
கே.பாலச்சந்தர் இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகமாகி, சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர் விமலா ராமன். தற்போது 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் விமலா ராமன், செம்ம ஹாட் உடையில் எடுத்த கலக்கல் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது.
கண்ணுல ஸ்டைலா கூலிங்கிளாஸ்
இளசுகளை ஏங்க வைக்கும் விமலா ராமன்
ஸ்டைலிஷ் போஸ்
எக்கச்சக்க ஹாட்
ஓவியத்தின் பின்னணியில் அழகோவியம்
தலையில் தொப்பி... கண்ணில் கூலிங்கிளாஸ் செம்ம க்யூட் போஸ்
செல்ல சிணுங்களுடன் ஸ்டைலிஷ் போஸ்
கடற்கரையில் ஹாயாக காற்று வாங்கும் விமலா
வயதாக வயதாக மெறுகேறும் அழகு
வாவ்.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி
கடல் அலையில் விளையாடும் விமலா ராமன்
கண்களில் ஏன் இந்த பரவசம்...?
உன்னை தொட்ட அலைக்கு இன்று அதிர்ஷ்டம்
சின்ன பிள்ளை போல் விளையாட்டு
செம்ம ஹாட்
பிங்க் நிற புடவையில் ஓவர் கிளாமர்