Dharsha Gupta : காட்டுக்குள் உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் ஆட்டம்போட்ட தர்ஷா குப்தா... வைரலாகும் கிளாமர் வீடியோ

By Asianet Tamil cinema  |  First Published Jun 27, 2022, 12:58 PM IST

Dharsha Gupta : ஆற்றங்கரையோரம் படு கிளாமரான உடை அணிந்தபடி ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தர்ஷா குப்தா.


மாடலிங் துறையில் சிறந்து விளங்கி வந்த தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பாப்புலர் ஆனார். இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தை பயன்படுத்து சினிமாவிலும் வாய்ப்பு தேடி வந்தார். அந்த வகையில் அவர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்... Karthi : கார்த்தி ஹீரோ - விஜய் சேதுபதி வில்லன்! மாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் லீக்கானது

Tap to resize

Latest Videos

undefined

இப்படத்தை தொடர்ந்து ஓ மை கோஸ்ட் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தர்ஷா. இப்படத்தில் சன்னி லியோன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதையடுத்து தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்கிற படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் தர்ஷா.

இதையும் படியுங்கள்... 27 வருஷத்துக்கு பிறகும் அதே எனர்ஜி உடன் ‘சக்கு சக்கு வத்திகுச்சி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மன்சூர் அலிகான்

இப்படத்தை ஏ1 மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களை இயக்கிய ஜான்சன் இயக்கி வருகிறார். இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார் தர்ஷா. அதில் இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும்.

இதையும் படியுங்கள்... TNPL 2022 : போட்ட முதல் பாலே விக்கெட்... TNPL-ல் கலக்கும் கவுதம் மேனன் மகன் - அறிமுக போட்டியிலேயே அசத்தல்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha (@dharshagupta)

அந்த வகையில், தற்போது ஆற்றங்கரையோரம் படு கிளாமரான உடை அணிந்தபடி ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் கவர்ச்சி கூடிக்கிட்டே போகுதே என வியப்புடன் கமெண்ட்டுகளையும், லைக்குகளையும் அள்ளிவீசி வருகின்றனர்.

click me!