தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL) ஆனது, தகுதியான நபர்களிடமிருந்து பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு, நல்ல சம்பளத்துடன் கூடிய அரசுப் பணியை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
பணியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள், அதற்கான சம்பளம் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பணியின் பெயர்: கம்பெனி செக்ரட்டரி (Company Secretary) (ACS/FCS)
பணியின் பெயர்: சிஎஸ் (CS) - இன்டர்மீடியேட் பாஸ் (Intermediate Passed)
விண்ணப்பக் கட்டணம்:
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எந்தவித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தினை என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:
TAMIL NADU POWER DISTRIBUTION CORPORATION LIMITED NPKRR Maligai 144 Annasalai, Chennai 600 002.
பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
முக்கிய குறிப்பு:
விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் உங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்