
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான தகுதி, வயதுவரம்பு ,சம்பளம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை பின்வருமாறு அறியலாம்...
| Category | Reservation | Priority! Non-Priority | Age Limit (As on 01.07.202227) | Scale of Pay | |
| SC |
| Priority | 37 | Rs.15700-58,100/-(Level-1) | |
| MBC/DNC | Destitute Widow | Non-Priority | 34 | Rs.15700-58,100/-(Level-1) | |
| BC (Other than BC Muslims) | Destitute Widow | Non-Priority | 34 | Rs.15700-58,100/-(Level-1) | |
| General Turn | Non-Priority | 32 | Rs.15700-58,100/-(Level-1) | ||
| BC (Other than BC Muslims) | Non-Priority | 34 | Rs.15700-58,100/-(Level-1) |
தமிழ்நாடு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு உரிய வயது வரம்பிலிருந்து தளர்வு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1e1xqDOC3FMhnislyARHq9RZmHp92-_Nf/viewஇங்கு கிளிக் செய்யவும்.
விண்ணப்பங்களை பெற www.tnsic.gov.in இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
செயலாளர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்
எண்.19 அரசு பண்ணை இல்லம்,
பேரன்பேட்,
நந்தனம்,
சென்னை.35
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி :
02.09.2022-க்குள் கிடைக்குமாறு பதிவு தபாலில் அனுப்பப்பட வேண்டும்.