மத்திய அரசின் தேசிய வைராலஜி நிறுவனம் (National Institute of Virology (NIV)) தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: National Institute of Virology
காலி பணியிடங்கள்: 5
பணியின் பெயர்: Project Scientist, Project Technician
கல்வித் தகுதி:
மேல் குறிப்பிட்டுள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, B.Sc, BDS/ B.V.Sc, MBBS, MD, Masters Degree in Health/ Life Science, Ph.D, Graduation, Masters Degree in Health Sciences ஆகியவை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
இந்த பணிக்கு நாளைக்குள் விண்ணப்பத்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை முதலில் பதவிறக்கம் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ.61,000 ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் படிக்க:தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது? சம்பளம் எவ்வளவு?