மத்திய அரசில் வேலைவாய்ப்பு.... ரூ.2,08,700 சம்பளம்; தேர்வு கிடையாது... உடனே விண்ணப்பியுங்கள்!!

By Narendran S  |  First Published May 28, 2023, 5:43 PM IST

மத்திய அரசில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Tap to resize

Latest Videos

நிறுவனம்:

  • Centre for Cultural Resources and Training 

பணி: 

  • Deputy Director

காலிப்பணியிடங்கள்:

  • Deputy Director – 03

கல்வித் தகுதி: 

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.67,100 முதல் ரூ.2,08,700  வரை ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செய்யும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் https://ccrtindia.gov.in/ என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கேட்கப்பட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கடைசி தேதி:

  • அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள்
click me!