IRCTC-யில் காலி பணியிடங்கள் அறிவிப்பு… சம்பள விவரம் எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி?

Published : Aug 22, 2022, 10:42 PM IST
IRCTC-யில் காலி பணியிடங்கள் அறிவிப்பு… சம்பள விவரம் எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி?

சுருக்கம்

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகம் என்றழைக்கப்படும் ஐஆர்சிடிசி-யின் தெற்கு மத்திய பிரிவில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகம் என்றழைக்கப்படும் ஐஆர்சிடிசி-யின் தெற்கு மத்திய பிரிவில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, Hospitality Monitors பணியிடங்களுக்கு இரண்டாண்டு காண்ட்ராக்ட் முறையில் தேர்தெடுக்கப்பட உள்ளது. பணியின் செயல்திறன் பொருத்து பணி காலம் நீட்டிக்கப்படலாம் என்று அதிகாரப்பூர்வ அறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி பெயர்:

  • Hospitality Monitors 

மொத்த காலிபணியிடங்கள்: 60 

கல்வித் தகுதி:

  • இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க யு.சி.ஜி-யின் இளங்கலை படிப்பில் ஹோட்டல் மேலாண்மை, மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறையில் (B.Sc. in Hospitality & Hotel Administration from Central / State / Private Institute of Hotel Management (CIHM/ SIHM/ PIHM) recognised by NCHMCT/ Government of India / AICTE/ UGC.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இதற்கு விண்ணப்பிக்க 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • 28 வயதிற்குட்டபட்டோர் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

சம்பள விவரம்:   

  • மாதம் ரூ.30,000 

நேர்முக தேர்வு நடைபெறும் தேதி:

  • புவனேஷ்வர் 24.08.22 மற்றும் 25.08.22 
  • ஐதராபாத் 27.08.22 மற்றும் 28.08.22

இடம்: 

  • புவனேஷ்வர்

Bhubaneswar,
Odisha Institute of Hotel Management (IHM)
Near Indian Overseas Bank, V.S.S. Nagar,
Bhubaneswar, Odisha 751007

  • ஐதராபாத்

Hyderabad, Telangana Institute of Hotel Management (IHM)
F-Row, Vidya Nagar, DD Colony,
Hyderabad,
Telangana 500007

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு வேலை மட்டும் இல்ல… இந்த வேலைகளில் லட்சம் சம்பளம்!
Interview மட்டும் கிளியர் பண்ணுங்க… Bank Job உங்களுக்கே! சம்பளத்தை அள்ளிக்கொடுக்குறாங்க.!